சென்னை: பட்டாக்கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் நடனம்

சென்னை மாநிலக்கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரை சாலையில் கையில் பட்டாக்கத்தி மற்றும் பீர்பாட்டிலுடன் ஆட்டம்போட்டுள்ளனர். மேலும் சாலையில் நடனமாடி மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி