சென்னை: நடிகை ஜூலி தவெக மீது குற்றச்சாட்டு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அளிக்க நடிகை ஜூலி வந்தார். அப்போது அவர் கூறியதாவது,  தவெகவிற்கு எதிராக தாம் பேசுவதால், தன் மீது கிட்னி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கி விட்டு ஏமாற்றியதாக அவதூறு பரபரப்படுவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி