சென்னை: சிறுவனை மிரட்டி பைக் பறிப்பு.. போலீசார் விசாரணை

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகன் ஹரிஹரன் (17) நேற்று நண்பர்களுடன் தண்டையார்பேட்டையில் பேசிக்கொண்டிருந்தபோது, 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கத்திமுனையில் மிரட்டி ஸ்கூட்டரை பறித்துச் சென்றார். தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி