உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற வேண்டும். போர் நினைவுச்சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை இரவு 8 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு