தவெக வேட்பாளர் மீது பணமழை பொழிவு: புகார்

சென்னை எழும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவரது தொண்டர்கள் அவர் மீது பணமழை பொழிந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, வீசிய பணத்தை வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்குமாறு தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி