போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி - வடபழனி இடையே 116 கி.மீ. தூரப் பணிகளில், அனைத்து கட்டசோதனைகளும் நிறைவடைந்துள்ளன. இன்று காலை 11.15 மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் தொடங்கிய சோதனை ஓட்டம், 12.10 மணிக்கு வடபழனியை அடைந்தது. போரூர் - வடபழனி இடையேயான கட்டமைப்புகள் மற்றும் சிக்னல் தொழில்நுட்பப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி