கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழப்பு: பரிசோதனை தீவிர

சென்னை சேப்பாக்கத்தில் பொதுமக்கள் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் என்ற கொடிய நோயால் உயிரிழந்தது. இந்த நோய் மனிதர்களுக்கும் பரவக்கூடியது என்பதால், கால்நடை பராமரிப்புத் துறையினர் சென்னையில் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி