சாலையில் கிடந்த போனை ஒப்படைத்த பெண் தூய்மைபாணியாளர்

சென்னை நந்தனம் சிக்னல் அருகே இன்று அதிகாலை பெண் தூய்மைப் பணியாளர் விஜயா, பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றைக் கண்டெடுத்தார். அவர் தனது மேற்பார்வையாளர் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் அதை ஒப்படைத்தார். காவல்துறையினர் அந்த ஐபோனை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். விஜயாவின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி காவல்துறையினரும் அதிகாரிகளும் அவரைப் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி