மெரினா கடற்கரையில் புழுதி காற்று: போலீசார் எச்சரிக்கை

சென்னை மெரினா கடற்கரையில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிக்காற்று வீசியதால், கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். காற்றின் வேகம் அதிகரித்ததால், மெரினா பீச்சிற்கு யாரும் செல்ல வேண்டாம் என கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, மெரினா கடற்கரை பகுதியில் பணியில் இருக்கும் காவலர்கள், அங்கு கூடியிருந்த மக்களை உடனடியாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி