கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள 66,52,506 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை, ரூபாய் 640.83 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் தொழில்நுட்பம் மூலம் அகற்றி நிலத்தை மீட்டெடுக்கும் பணி ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு மூன்று ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி