காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆயுதப்படை கவாத்து அணிவகுப்பை பார்வையிட்டார். மேலும், ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து பெறப்பட்ட 41 குறைதீர் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி