மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்த முதல்வர்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் 11.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடம் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 21,850 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி