இதனால் தேர்வர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், தேர்வு எழுதுவதற்காக ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று (மார்ச் 20) காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் உதவி ஒட்டுநர் பதவிக்கான தேர்வு இன்று ரத்தானது நிலையில் நாளைய தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி