வாக்குச்சாவடியில் செல்போனுக்கு தடை: தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் 100% வெப் காஸ்டிங் செய்யப்படும் என்றும், வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை என்றும், அதற்குப் பதிலாக மொபைல் போன்களை வைக்க தனி இடம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெறும். தமிழகத்தின் தேர்தல் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி