சென்னை: மெரினா கடலில் சிறுவன் மாயம்.. கதறி அழுத தாய்

மெரினா கடலில் மூழ்கிய சிறுவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். தேர்தலில் விஜய் அண்ணாவுக்கு வாக்களிக்குமாறு தன் மகன் கூறியதாகவும், தான் வாக்களித்ததாகவும், தயவுசெய்து யாராவது விஜய் அண்ணாவிடம் சொல்லி தன் மகனை மீட்டுத் தரச் சொல்லுங்கள் என்றும் கதறினார். பாதிக்கப்பட்ட தாய்க்கு உதவ த. வெ. க நிர்வாகிகள் உடனடியாக களமிறங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி