புத்தகக் காட்சியை நாளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8. 30 மணி வரை நடைபெறும் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8. 30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1, 000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்