மெரினா கடலில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

சென்னை மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான 16 வயது சிறுவன் சுதர்சனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஆவடியை அடுத்த கோவில்பதாகையைச் சேர்ந்த சுதர்சன், மே 22 ஆம் தேதி மாலை கடலில் குளித்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி