தலைமறைவு குற்றவாளி கைது

கோயம்பேடு காவல் நிலையத்தில், 2022ல் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ், ஜாமினில் வெளிவந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால், கடந்த ஜூலை 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணைக்கு இணங்க, கோயம்பேடு போலீசார் தினேஷை நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி