சென்னையில் வென்ற 7 பேருக்கு அமைச்சர் பதவி

சென்னையில் ஏற்கனவே 5 அமைச்சர்கள் இருந்த நிலையில், ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. மரிய வில்சன் மற்றும் வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சென்னைக்கு அமைச்சர்களின் எண்ணிக்கையை ஏழாக உயர்த்துகிறது.

தொடர்புடைய செய்தி