கண்ணகி நகரில் பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்: போலீசார் விசாரணை

சென்னை கண்ணகி நகரில் 6ம் வகுப்பு மாணவி இவன்ஜிலினா பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாததால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்பராஜ் என்பவரின் மகள் இவன்ஜிலினா நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி