இதன் காரணமாக இன்று (டிச. 28) காலை 10 மணி முதல் 31-ம் தேதி மாலை 4 மணி வரை இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் 'தமிழ்நிலம்' இணையதளமான https: //tamilnilam. tn. gov. in/Revenue/ மற்றும் https: //eservices. tn. gov. in/eservicesnew/index. html இணையதளங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு