மெட்ரோ கட்டுமான பொருட்களை திருடியவர் கைது

சென்னை வளசரவாக்கம் மண்டல அலுவலகம் அருகே, மெட்ரோ வழித்தட கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள், இரண்டு மின் மோட்டார்கள் மற்றும் கேபிள்கள், கடந்த 11ம் தேதி திருடு போயின. இது தொடர்பாக விசாரித்த வளசரவாக்கம் போலீசார், ஆலப்பாக்கம், ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த தயாளன் என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி