சென்னையில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் 25 வயது பெண் போலீஸ், சப்-இன்ஸ்பெக்டர் தன்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரிடம் நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி