எஸ். ஐ. ஆர் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை 04.12.2025க்குள் வாக்காளர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, வாக்காளர்கள் 04.12.2025 வரை காத்திருக்காமல், அதற்கு முன்னதாகவே பூர்த்தி செய்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளருமான த.ஜெ. குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி