சென்னை மதுரவாயலில் மாநகர மினி பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்தபோது, நடத்துநர் ஆனந்தராஜ் மாணவிக்கு பயணச்சீட்டு வழங்குவது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால், பயணிகள் நடத்துநரை தர்ம அடி கொடுத்தனர். ஆனந்தராஜ் தற்போது மதுரவாயல் காவல்நிலையத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.