இது தொடர்பாக பாபுவின் தந்தை அளித்த புகாரில் சென்னை அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், அளித்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் ஆறு பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, டிரைவருடன் முதல் குற்றவாளியின் மகளுடன் தகாத உறவில் இருந்தார் என்று காவல்துறை கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே ஆறு பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்