சென்னை: தவெகவினர் மீதான தாக்குதல் - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னையில் கருத்துக்கணிப்பு எடுக்கச் சென்ற தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும்தான் சண்டை. பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் திமுகவினர் அல்ல. அவர்கள் சொல்வதை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது; உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி