மின்சாரம் தாக்கி எருமை மாடுகள் பலி

சென்னையில் கோயம்பேடு சந்தை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பையை அகற்றும் பணியின் போது, மின் கேபிள் சேதமடைந்து, மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு எருமை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை அகற்றும் பணியின் போது ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி