பொது மக்கள் கூடும் இடங்களில் இருந்து தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, ஐம்பதுக்கும் மேற்பட்ட விலங்கியல் ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் சென்னை எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் அமைதிப் பேரணி நடத்தினர். நாய்களை அகற்றக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.