சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) இடையிலான IPL 2026 லீக் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், QR குறியீட்டை ஸ்கேன் செய்து மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம். இது ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிக்கான சிறப்பு சலுகையாகும்.