சென்னையில் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு?: தகவல்

சென்னை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில்கள் கோடம்பாக்கம் அருகே சுமார் 45 நிமிடங்கள் வரை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த திடீர் ரயில் நிறுத்தத்திற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி