திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ் சென்னை மாவட்டத்திற்கு கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதாக சதீஷ்குமார் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு விவசாயிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா