துறைமுகத்தில் லாரி டிரைவரை தாக்கிய சக டிரைவர் கைது

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆனந்த்(30) நேற்று முன்தினம் துறைமுகத்தில் வரிசையில் காத்திருந்தபோது, திருவாரூரைச் சேர்ந்த அஜித்குமார்(27) என்பவர் ஓட்டி வந்த லாரி ஆனந்தின் லாரியில் மோதி கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆனந்தை அஜித்குமார் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து துறைமுகம் போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி