டோக்கியோவில் 19 ஆலைகள் உட்பட உலகில் 2800-க்கும் மேற்பட்ட ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. பாரீஸில் ஈபிள் கோபுரத்தின் அருகில் செயல்படுகிறது. கொடுங்கையூரில் எரிஉலை அமைக்கும் திட்ட பணிகள், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்