சென்னை: தாய்லாந்திலிருந்து விமானத்தில் ரூ.23 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானம் மூலம் ரூ.23 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா, பதப்பட்ட உணவுகளிலும், சாக்லெட்டிலும் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவந்துள்ளனர். அவர்களை பிடித்த சுங்கத்துறையினர், அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கேரளாவை சேர்ந்த 6 பட்டதாரி இளைஞர்களை கைது செய்தனர். விசாரணையில் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் இந்த வேலையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி