சென்னையில் நேற்று 31விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை 28 விமானங்களும், ஞாயிற்றுக்கிழமை 33 விமானங்களும், திங்கட்கிழமை 36 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நான்காவது நாளான நேற்று, 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், வெளிநாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி