சென்னை துறைமுகத்தில் லோடு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சிவா, அம்பத்தூரைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் விமல்குமார் ஆகியோரால் புழல் அருகே வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டார். அவர்களிடமிருந்து 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வழிப்பறி செய்த இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.