சென்னை: தலைமை செயலகத்தை துர்நாற்றத்துடன் சூழ்ந்த புகை

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட புகை மூட்டத்தால் காவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் துர்நாற்றத்துடன் கலந்த புகை பரவியதால் பரபரப்பு நிலவியது. தலைமை செயலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் இதனால் அவதி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி