மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய முதல்வர்

சென்னை, திரு. வி. க. நகர் மண்டலம், கபிலர் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக்காக ₹7.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், அவர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார். இந்த நிகழ்வு பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி