புழல் சிறையில் ரவுடி கருக்கா வினோத் ரகளை

சென்னை புழல் சிறையில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் (44) அடைக்கப்பட்டுள்ளார். அவரது அறையில் சோதனை செய்ய முற்பட்டபோது, புழல் ஜெயிலர் சாந்தகுமார், துணை ஜெயிலர் செல்வம் மற்றும் காவலர்களை ரவுடி வினோத் தாக்கி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி