அடையாறு பகுதியில் நாளை மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அடையாறு சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் 1 முதல் 7 அவென்யூ, சுங்க காலனி, பீச் ஹோம் அவென்யூ, சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸ், ரிசர்வ் வங்கி குடியிருப்பு, தாமோதர புரம், ஊரூர் குப்பம், திருவள்ளுவர் நகர், ஓடைமா நகர், கலா ஷேத்ரா காலனி வண்ணத்துரை, கக்கன் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

தொடர்புடைய செய்தி