சென்னை: மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

சென்னையை அடுத்த கொடுங்கையூரில், மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி விஜய்சிங் (43) தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி