சென்னை ஆதம்பாக்கத்தில் மெட்ரோ கட்டுமான மேலாளரான வினோத்குமார் என்பவரின் லேப்டாப் திருடு போனது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யகுமார் என்பவரை கைது செய்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.