சென்னை: வேட்புமனு நிராகரிப்பு.. ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி

சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 47 வேட்புமனுக்களில், மேடவாக்கம் கலைஞர் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானசேகர் (47) என்பவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி