கோயம்பேட்டில் உறவினருடன் தங்கி வேலை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த பிசால் (20) என்பவர், நேற்று குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது உறவினரை பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த உறவினர் அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் பிசாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.