கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த அமைச்சர்கள்

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி பிராட்வே, டேவிட்சன் தெருவில் பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடன், அமைச்சர் கேன். என். நேரு இணைந்து இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி