இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் சிவமணி கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கடந்த ஜூலை மாதம் சிவமணி இதுகுறித்து ஓட்டேரி குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், சூளை ஹரி முத்து தெருவை சேர்ந்த மகேஷ் (50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாலாஜி, ரமேஷ்பாபு, துளசிதாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை