அதேபோல், இணையச் சேவைக்கான மாதாந்திர கட்டணத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் இயக்குநரகம் வாயிலாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்படும். எனவே, பிஎஸ்என்எல் இணைய சேவை தரவுகளை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதை உடனடியாக செய்ய வேண்டும். பிற நிறுவனங்கள் மூலமாக இணைய சேவை பெற்ற அரசுப் பள்ளிகளும், இணைய சேவை வசதியை பெறாத பள்ளிகளும் பிஎஸ்என்எல் நிறுவன இணைய வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?