எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பிற்கு உதவி எண்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்றச்செயல்களைத் தவிர்க்கவும் 9344904182 மற்றும் 044-25358987 ஆகிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணிகள் 24 மணி நேரமும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி