சென்னை: அடிக்கடி உல்லாசம்; ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண், மோஜ் செயலி மூலம் கன்னியாகுமரியைச் சேர்ந்த  லிபின் ராஜ் (25) என்பவருடன் பழகி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நட்பாகப் பழகி வந்த லிபின் ராஜ், நாளடைவில் இளம்பெண்ணை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து, அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இரண்டு முறை லாட்ஜில் உல்லாசமாக இருந்த நிலையில், மூன்றாவது முறை வர மறுத்தபோது, இளம்பெண்ணின் தாயாருக்கு ஆபாசப் படங்களை அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லிபின் ராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி